Site icon Gurukulam IAS

23rd March Daily Current Affairs – Tamil

ராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்த இந்தியா – இத்தாலி:

59 – ஆவது ஞானபீட விருது:

மார்ச் 23: உலக வானிலை தினம்.

மார்ச் 23: தியாகிகள் தினம்.

தகவல் துளிகள்:

  1. சீ டிராகன் என்பது அமெரிக்க கடற்படையால் நடத்தப்படும், பன்னாட்டு நீர்மூழ்கி எதிர்ப்புப் போர் (ASW) பயிற்சி ஆகும், இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான் மற்றும் தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கின்றன.
  2. இத்தாலியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு (டி ட்ரைபோஜியார்கோஸ்) ஒளியை உறைய வைத்து திடப்பொருளாக மாற்றுவதைக் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.
  3. ஸ்லோவாக்கியா நாட்டில் வேகமாக பரவி வரும் (கோமாரி நோய் பரவலினால்) கால்நடை தொற்றினால் அதன் அண்டை நாடான செக் குடியரசு எல்லைக் கட்டுப்பாடு விதித்துள்ளது.
  4. இந்தியன் ப்ரீமியர் லீக் 18-ஆவது கிரிக்கெட் தொடரானது தொடங்கி நடைபெற்று வருகிறது, இதில் விராட் கோலியின் 400 -ஆவது டி20 போட்டியில் பிசிசிஐ அவருக்கு நினைவுப் பரிசு வழங்கியது.
Exit mobile version