Site icon Gurukulam IAS

13th March Daily Current Affairs – Tamil

‘தமிழ் 99’ விசைப்பலகை:

மார்ச் 13: உலக சிறுநீரக தினம்.

தகவல் துளிகள்:

  1. சீனா, ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நீர் சுத்திகரிப்பு ரசாயனம் டிரைகுளோரோ ஐசோசயனூரிக் அமிலம் மீது பொருள் குவிப்பு தடுப்பு வரியை மத்திய அரசு விதித்துள்ளது.
  2. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் மார்ச் 22ல் கிராம சபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
  3. அம்ருதா பல்கலைக்கழகம் சார்பில் தமிழகம் உள்பட 13 மாநிலங்களில் பொறியியல் தொழில் வழிகாட்டுதல் திட்டம் ‘ரைஸ் 2025’ வரும் மார்ச் 20 இல் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
  4. குவாக்கரெலி சிமண்ட்ஸ் பகுப்பாய்வு நிறுவனத்தின் உலகப் பல்கலைக்கழக பாடவாரி தரவரிசையில் சென்னை ஐஐடி கல்வி நிறுவனம் 31 – ஆவது இடம்பிடித்துள்ளது.
  5. சா்வதேச அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் வேலூா் விஐடி பல்கலைக்கழகம் 142 – ஆவது இடம் பிடித்துள்ளது.
  6. பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான ஐசிசி விருது அலானா கிங் வென்றார்.
  7. சிறந்த வீரருக்கான ஐசிசியின் விருதை 3-ஆவது முறையாக ஷுப்மன் கில் வென்றார்.
Exit mobile version