Site icon Gurukulam IAS

12th March Daily Current Affairs – Tamil

பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டம்:

தொகுதி மறுசீரமைப்பு:

மார்ச் 12: மொரிஷியஸ் தினம்.

மார்ச் 12:  புகைபிடிக்காத நாள்.

தகவல் துளிகள்:

  1. நாடு முழுவதும் 200 புற்றுநோயாளி பராமரிப்பு மையங்கள் 2025 – 26 ஆம் ஆண்டில் நிறுவ இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
  2. ஹரியாணா மாநிலம், ஜஜ்ஜார் எய்ம்ஸ் மருத்துவமனை நாட்டிலேயே மிகப்பெரிய புற்றுநோய் சிகிச்சை மையமாக உள்ளது.
  3. மோரீஷஸ் நாட்டின் உயரிய ‘தி கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் அண்ட் கீ ஆஃப் தி இந்தியன் ஓஷன்’ விருதை பிரதமா் நரேந்திர மோடிக்கு வழங்கியுள்ளது.
  4. இது வெளிநாடுகளில் இருந்து பிரதமா் மோடி பெறும் 21 – ஆவது உயரிய விருதாகும்.
  5. மோரீஷஸ் குடியரசுத் தலைவர் தரம்பீர் கோகூல்.
  6. மோரீஷஸ் நாட்டு பிரதமா் நவீன்சந்திர ராம்கூலம்.
  7. ஓசிஐ அட்டை வைத்திருப்பவா்கள் காலக்கெடு இன்றி இந்தியாவில் வாழ்வதற்கும், பணிபுரிவதற்கும் படிப்பதற்கும் உரிமைகள் வழங்கப்படுகின்றன.
  8. தமிழ்நாட்டின் நீர்நிலைகள் மற்றும் ஈரநிலங்களைப் பாதுகாக்கப் போராடியதற்காக, ஜெயஸ்ரீ வெங்கடேசனுக்கு ராம்சார் விருது வழங்கப்பட்டது.
  9. இந்திய மல்யுத்த சம்மேளனம் செயல்பட விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
Exit mobile version