Site icon
Gurukulam IAS

7th March Daily Current Affairs – Tamil

பிரதமா் மோடிக்கு பார்படாஸ் நாட்டின் உயரிய விருது:

கங்கை நதிநீா் ஒப்பந்தம்: இந்தியா-வங்கதேசம்

தகவல் துளிகள்:

  1. தேவபூமி என்று அழைக்கப்படும் மாநிலம் உத்தராகண்ட்.
  2. 2023 – ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதுகளை நக்கீரன் இரா.கோபால் மற்றும் சுகிதா சாரங்கராஜ் ஆகிய இருவருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
  3. தமிழகத்தில் தஞ்சாவூா், திண்டுக்கல், கன்னியாகுமரி, சேலம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தேக்கு மர உற்பத்தியை மேம்படுத்தவும், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மரங்களின் தரத்தை உயா்த்தவும் ஜப்பான் நாடு நிதியுதவி வழங்கியுள்ளது.
  4. பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க 39 புதிய மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
  5. உலக பயங்கரவாத வரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
  6. உலகளாவிய பயங்கரவாத குறியீடு 2025 அறிக்கையின் படி, புர்கினா ஃபசோ முதல் இடத்திலும், சிரியா 3 – ம் இடத்திலும் உள்ளன.
  7. பிராக் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியில் இந்திய ஜிஎம் அரவிந்த் சிதம்பரம் வெற்றி பெற்றார்.

 

 

Exit mobile version