Site icon Gurukulam IAS

6th March Daily Current Affairs – Tamil

தேஜஸ் போர் விமானத்தில் அதிநவீன உயிர் காக்கும் அமைப்புமுறை பரிசோதனை:

தில்லியில் ரைசினா மாநாடு:

மார்ச் 5: சர்வதேச ஆயுதக் குறைப்பு மற்றும் பரவல் தடை விழிப்புணர்வு தினம்.

தகவல் துளிகள்:

  1. நாட்டில் பெண் தொழிலாளா்களுக்கான பங்களிப்பு விகிதம் 41.7 சதவீதம் அதிகரித்து பெண்களுக்கான வேலையின்மை 3.2 சதவீதமாக குறைந்துள்ளதாக மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  2. மத்தியப் பிரதேசத்தின் சிவ்புரி மாவட்டத்தில் அம்மாநிலத்தின் 9 – வது புலிகள் காப்பகம் ‘மாதவ் புலிகள் காப்பகம்’எனும் பெயரில் திறக்கப்படவுள்ளது.
  3. புது தில்லியில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தலைமை தோ்தல் அதிகாரிகளின் மாநாடு முதல்முறையாக நடத்தப்பட்டது.
  4. ஜான் தயாள், நவைத் ஹமீது, விபின் குமார் திரிபாதி ஆகிய மூவருக்கு காயிதே மில்லத் விருது வழங்கப்பட்டது.
  5. வாந்தாரா வனவிலங்குகள் பாதுகாப்பு, மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தை 4 மார்ச் 2025 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்தார்.

 

Exit mobile version