Site icon Gurukulam IAS

27th February Daily Current Affairs – Tamil

தினசரி நடப்பு நிகழ்வுகள் February 27

 

வக்ஃப் மசோதா: அமைச்சரவை ஒப்புதல்

தொட்டில் குழந்தை திட்டம்:

பிப்ரவரி 27: உலக அரசு சாரா நிறுவனங்கள் தினம்.

தகவல் துளிகள்:

  1. ஒடிஸா மாநிலம் சாண்டிபூா் கடற்பகுதியில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அமைப்பு (டிஆா்டிஓ), இந்திய கடற்படை சார்பில் கப்பல்களைத் தாக்கி அழிக்கும் புதுமையான ஏவுகணை பரிசோதனை செய்யப்பட்டது.
  2. சென்னை தரமணியில் செயல்பட்டு வரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக ஆர். பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  3. கோவையில் அமையவிருக்கும் சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கு இந்திய விமான நிலைய ஆணையம் தடையில்லா சான்று அளித்தது.
  4. சென்னையில் அம்பத்தூரில் அமைத்துள்ள ஆசியாவிலேயே மிகப்பெரிய தகவல் தரவு மையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
  5. ஆயுஷ் அமைச்சகம், இந்திய பாரம்பரிய மருத்துவத் துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக, மூன்று புகழ்பெற்ற பயிற்சியாளர்களுக்கு நடப்பு ஆண்டிற்கான மதிப்புமிக்க தேசிய தன்வந்திரி ஆயுர்வேத விருதுகளை வழங்கியது.
  6. கார்பன் சந்தைகள் பற்றிய முதல் சர்வதேச மாநாடு 24 & 25 பிப்ரவரி 2025 இல் புது தில்லியில் நடைபெற்றது.

 

 

Exit mobile version