Site icon Gurukulam IAS

11th October Daily Current Affairs – Tamil

இந்தியா-ஆசியான் உறவை வலுப்படுத்த 10 அம்ச செயல்திட்டம்:

ஹிஸ்பத் தஹிரிர் பயங்கரவாத அமைப்புக்கு மத்திய அரசு தடை:

கருந்துளையைச் சுற்றி விண்மீன் வெடிப்பு: இஸ்ரோ விண்கலன் மூலம் கண்டுபிடிப்பு

இலக்கியத்திற்கான நோபல் பரிசு: ஹான் காங்

அக்டோபர் 11: சர்வதேச பெண் குழந்தை தினம்

அக்டோபர் 12: தசரா

தகவல் துளிகள்:

  1. அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணம் ஹெலீன் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்ததாக தற்போது மில்டன் என்ற புயல் தாக்கியுள்ளது.
  2. மாலத்தீவில் ‘ரூபே’அட்டை வாயிலான பரிவா்த்தனை சேவை மற்றும் ஹனிமாதூ விமான நிலையத்தில் இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட புதிய விமான ஓடுதளம் தொடங்கப்பட்டன.
  3. மத்திய அரசு தனது நேரடி வருவாயில் வரி பகிர்வாக தமிழகத்திற்கு ரூ 7,268 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது, அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்துக்கு ரூ 31,962 கோடி ஒதுக்கியுள்ளது.
  4. இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்துடன் (ஐஆா்சிடிசி) கொரிய சுற்றுலா அமைப்பு புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
  5. புகைப்பனியின் தாக்கத்தைக் குறைக்க இந்தியாவுடன் காற்று மாசுபாடு பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்வா் மரியம் நவாஸ் அழைப்பு விடுத்தார்.
  6. ஆசிய டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியா வெண்கலம் பெற்றது, இந்தப் போட்டியில் இந்திய ஆடவா் அணி வெண்கலப் பதக்கம் வெல்வது, தொடா்ந்து இது 3 -ஆவது முறையாகும்.

 

 

 

Exit mobile version