Site icon Gurukulam IAS

18th September Daily Current Affairs – Tamil

க்வாட் உச்சி மாநாடு:

ஏஐ தொழில்நுட்ப சேவைகள்: பரோடா வங்கி அறிமுகம்:

செப்டம்பர் 18 – 24: சர்வதேச காதுகேளாதோருக்கான வாரம்

செப்டம்பர் 18: உலக மூங்கில் தினம்

தகவல் துளிகள்:

  1. தேசிய அறிவியல் புத்தாக்க ஆய்வு கண்காட்சி தில்லியில் நடைபெற்றது.
  2. இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின், நிகழாண்டின் மூன்றாவது குறுகிய கால தொழில்பழகுநா் திட்டம் புது தில்லியில் தொடங்கியது.
  3. ஒடிசா அரசின் பெண்களை மையமாகக் கொண்ட சுபத்ரா யோஜனா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார், சுபத்ரா திட்டத்தின் கீழ் 2024 – 25 முதல் 2028 – 29 வரையிலான ஐந்து ஆண்டுகளில் 21-60 வயதுக்குள்பட்ட அனைத்து தகுதியான பயனாளிகளும் ரூ 50 ஆயிரம் வரை பெறுவார்கள்.
  4. விளையாட்டு வீரா்களுக்கு ஏற்படக்கூடிய காயங்களை கண்டறிய கையடக்க ‘பாயின்ட் ஆஃப் கோ் அல்ட்ராசவுண்ட்’ என்ற ஸ்கேனா் கருவியை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் உருவாக்கியுள்ளனா்.
  5. ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆடவா் ஹாக்கிப் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா, சீனாவை வீழ்த்தி 5 – ஆவது முறையாக பட்டத்தை கைப்பற்றியது.
  6. லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் சதா்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.
  7. குவாடலராஜா ஓபன் டென்னிஸ் போட்டியில் போலந்து வீராங்கனை மகதலேனா ஃபெச் சாம்பியன் பட்டம் வென்றார்.
  8. தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் கடுமையான வறட்சி காரணமாக, மக்களுக்கு உணவளிப்பதற்காக 200 யானைகளைக் கொல்ல அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
Exit mobile version