Gurukulam IAS
இன்றைய நடப்பு நிகழ்வுகள் மே 28, 2024 ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’: பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா எனப்படும் பிரதமரின் ஏழைகளுக்கான வீடு வழங்கும் திட்டம் மத்திய அரசு மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு பயனாளியும் ₹2.67 லட்சம் ரொக்கம், பொருள் மற்றும் மனிதவளமாக பெறத் தகுதியுடையவா். பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், வீடு வாங்குவதற்கான வீட்டுக் கடனுக்கான வட்டியில் ₹2.67 லட்சம் மானியமாக அரசால் வழங்கப்படுகிறது. இது நாட்டின் குறைந்த மற்றும் மிதமான
இன்றைய நடப்பு நிகழ்வுகள் மே 27, 2024 மரபியல் வளங்கள் பாதுகாப்பு: உலக அறிவுசார் சொத்து அமைப்பு ஒப்பந்தம் ஸ்விட்சா்லாந்து தலைநகா் ஜெனீவாவில் உள்ள உலக அறிவுசார் சொத்து அமைப்பின் தலைமையகத்தில் 192 நாடுகள் பங்கேற்ற மாநாடு நடைபெற்றது. மரபியல் வளங்கள் மற்றும் பாரம்பரிய அறிவாற்றலை பாதுகாக்க உலக அறிவுசார் சொத்து அமைப்பு புதிய ஒப்பந்தத்தை செய்துள்ளது. இந்த மாநாட்டில் மரபியல் வளங்களை அடிப்படையாகக் கொண்டோ அல்லது அதனுடன் தொடா்புள்ள பாரம்பரிய அறிவாற்றலை அடிப்படையாகக் கொண்டோ ஒரு கண்டுபிடிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தால், அந்த மரபியல்
இன்றைய நடப்பு நிகழ்வுகள் மே 26, 2024 அம்ரித் பாரத் திட்டம்: அமிர்த் பாரத் ஸ்டேஷன் திட்டம் என்பது, நாடு முழுவதும் ரயில் நிலையங்களை மறுவடிவமைப்பதற்காக ரயில்வே அமைச்சகத்தால் பிப்ரவரி 2023 இல் தொடங்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட அமிர்த பாரத் திட்டம், நாடு முழுவதும் உள்ள 1309 ரயில் நிலையங்களை மறுவடிவமைப்பதில் கவனம் செலுத்துகிறது. அனைத்து நிலையங்களையும் மீண்டும் மேம்படுத்த 25000 கோடி ரூபாய் செலவாகும். இத்திட்டம் தற்போதைய ரயில் நிலையங்களை புதுப்பித்து, சர்வதேச தரத்தை அடையும் வகையில் நவீனமயமாக்குவதில்
இன்றைய நடப்பு நிகழ்வுகள் மே 25, 2024 உடல் உறுப்பு தானத்தில் முதலிடம்: தமிழகம் நாட்டின் பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் உறுப்பு மாற்று நடவடிக்கைகள் சிறப்பாகவும், மேம்பட்ட நிலையிலும் உள்ளன. இந்திய அளவில் தமிழகம் தொடா்ந்து உடல் உறுப்பு தானத்தில் முதலிடத்தில் உள்ளது. உறுப்பு தானம் செய்பவா்களின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும் என்று கடந்த ஆண்டு செப்டம்பா் 23-ஆம் தேதி முதல்வா் அறிவித்தார். இதை பின்பற்றி இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இத்தகைய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. நிகழாண்டில் மாநிலத்திலேயே அதிகபட்சமாக
இன்றைய நடப்பு நிகழ்வுகள் மே 24, 2024 சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு இந்திய வீரா்: இந்தாண்டு இறுதிக்குள் சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு(ஐஎஸ்எஸ்) இந்திய விண்வெளி வீரரை அமெரிக்கா அழைத்துச் செல்லும் என்று இந்தியாவுக்கான அந்நாட்டு தூதா் எரிக் கார்செட்டி தெரிவித்தார். அமெரிக்காவின் 248-ஆவது சுதந்திர தினவிழா வரும் ஜூலை 4-ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. அமெரிக்காவில் நாசா மற்றும் இந்தியாவின் இஸ்ரோ இடையிலான புவி ஆராய்ச்சி திட்டமான ‘நிசார்’ இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கப்பட உள்ளது. நிலவுக்கு ஆய்வுகளம் அனுப்ப அமெரிக்கா செலவிட்ட