Gurukulam IAS
Gurukulam IAS English 22 Feb The Hindu imp News Articles And Editorial
Gurukulam IAS English 21 Feb The Hindu imp News Articles And Editorial
Gurukulam IAS English 19 Feb The Hindu imp News Articles And Editorial
India-Qatar signed 7 agreements: Seven agreements have been signed, including an agreement to enhance good relations between India and Qatar. A revised agreement on avoidance of double taxation and prevention of financial irregularities was also signed. Apart from these, five more agreements were signed, including on economic cooperation, cooperation in the field of archives, youth welfare and cooperation in the
இந்தியா–கத்தார் 7 ஒப்பந்தங்கள்: இந்தியா-கத்தார் இடையிலான நல்லுறவை உயா்த்துவதற்கான ஒப்பந்தம் உள்பட ஏழு ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளன. இரட்டை வரி விதிப்பு தவிா்ப்பு மற்றும் நிதி முறைகேடுகள் தடுப்பு தொடா்பாக திருத்தப்பட்ட ஒப்பந்தமும் கையொப்பமானது. இவை தவிர, பொருளாதார கூட்டுறவு, ஆவணக் காப்பகத் துறை ஒத்துழைப்பு, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறையில் ஒத்துழைப்பு உள்பட மேலும் ஐந்து புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு, திரவமாக்கப்பட்ட பெட்ரோலியம் எரிவாயு ஆகியவை கத்தாரில் இருந்து இந்தியாவின் முக்கிய இறக்குமதிகளாகும். எத்திலீன், புரோபலீன், அமோனியா, யூரியா