Site icon Gurukulam IAS

18th April Daily Current Affairs – Tamil

டஸ்ட்லிக் கூட்டு இராணுவப் பயிற்சி:

ஏப்ரல் 18: உலக பாரம்பரிய தினம்.

தகவல் துளிகள்:

  1. அடுத்த மூன்று ஆண்டுகளில் ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளி உலகளவில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும் என நீதி ஆயோக் தெரிவித்துள்ளது.
  2. புது டெல்லியில் பாதுகாப்புத் தொழில்நுட்பம் மற்றும் எதிர்காலப் போர் குறித்த “கலாம் & கவாச் 2.0” என்ற பாதுகாப்பு இலக்கிய விழா நடைபெற்றது, இதை ஏப்ரல் 15, 2025 அன்று நடைபெற்ற இந்த நிகழ்வை கூட்டுப் போர் ஆய்வு மையம் நடத்தியது.
  3. உலகின் சிறந்த மருத்துவமனைகள் தரவரிசையில் தில்லி எய்ம்ஸ் 97 – ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
  4. ஐந்தாவது ஆசிய இளைஞர் பாரா விளையாட்டுப் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் டிசம்பர் 7–14, 2025 வரை நடைபெறும் என்று ஆசிய பாராலிம்பிக் குழு அறிவித்துள்ளது.
  5. 2025 – ஆம் ஆண்டை சீர்திருத்த ஆண்டாக பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.
  6. மும்பை-மன்மத் பஞ்சவடி விரைவு ரயிலில் முதல் முறையாக ஏடிஎம் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது, இது இந்தியாவின் முதல் ஆன்போர்டு ரயில் ஏடிஎம் ஆகும்.
  7. தமிழ் மொழியின் தன்மை மற்றும் பண்டையகால வரலாற்றை பறைசாற்றும் கல்வெட்டுகளை கால வாரியாக தொகுத்து கல்வெட்டு அருட்காட்சியகம் மதுரை உலக தமிழ் சங்க வளாகத்தில் அமைக்கப்பட உள்ளது.
  8. காஞ்சிபுரம், மதுரையில் பெளத்த, சமண பண்பாட்டு மையங்கள் அமைக்கப்படும் என்று சுற்றுலாத் துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன் அறிவித்தார்.
  9. சென்னையை அடுத்த சிறுசேரியில் ரூ 1,882 கோடியில் சிஃபி நிறுவனத்தின் தரவு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
  10. வாடிகன் நகரம், உலகின் மிகக் சிறிய நாடாகக் கருதப்படும் நிலையில், கடந்த 96 ஆண்டுகளில், ஒரு குழந்தைகூட பிறக்காத நாடாக வாடிகன் உள்ளது.
Exit mobile version