Site icon Gurukulam IAS

10th April Daily Current Affairs – Tamil

நிமிா்ந்து நில்திட்டம்:

கலைஞர் கைவினைத் திட்டம்:

ஏப்ரல் 10: உலக ஹோமியோபதி தினம்.

ஏப்ரல் 10: மகாவீர் ஜெயந்தி.

தகவல் துளிகள்:

  1. கலிஃபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்ட டீப்டெக் ஸ்டார்ட் அப் நிறுவனமான ஜிரோ லேப்ஸ், ஐஐடிஎம் பிரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் ஆகியவற்றுடன் இக்கல்வி நிறுவனம் இணைந்து செயற்கை நுண்ணறிவுக்கான உயர்சிறப்பு மையத்தை சென்னை ஐஐடி நிறுவவுள்ளது.
  2. பிரான்ஸிடம் இருந்து இந்திய கடற்படைக்கு சுமார் ரூ 64,000 கோடியில் 26 ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
  3. முற்றிலும் உள்நாட்டில் கட்டமைக்கப்பட்ட ஐஎஸ்எஸ் விக்ராந்த் போர்க் கப்பலில் இயக்குவதற்காக இந்த போர் விமானங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.
  4. பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து இந்திய விமானப் படைக்காக ஏற்கெனவே 36 ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்யப்பட்டன.
  5. ஸ்லோவாக்கியா சென்றுள்ள இந்திய குடியரசுத் தலைவருக்கு இந்திய தத்துவங்களின் உபநிடதங்கள் ஸ்லோவாக்கிய மொழிபெயர்ப்பை அந்நாட்டு அதிபர் பரிசளித்துள்ளார்.
  6. காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் ரூ 1,000 கோடியில் மடிக்கணினி உள்ளிட்ட மின்னணு உற்பத்தி சேவைகள் திட்டம் தொடங்கப்படவுள்ளது.
Exit mobile version