Site icon Gurukulam IAS

8th April Daily Current Affairs – Tamil

தேயிலை ஏற்றுமதி: 3 – ஆவது இடம்.

விக்ரம்-1 ராக்கெட் சோதனை:

தகவல் துளிகள்:

  1. ஐ.நா மற்றும் பிற பன்னாட்டு அமைப்புகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியாவும், போர்ச்சுகலும் தீர்மானித்துள்ளன.
  2. மன்னார் வளைகுடா பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு ரூ 216 கோடியில் புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
  3. திராவிட இயக்கத் தலைவர் டபிள்யூ.பி.ஏ.சௌந்தரபாண்டியனுக்கு அவரது சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் பட்டி வீரன்பட்டியில் மணிமண்டபம் அமைக்கப்பட உள்ளது.
  4. தங்கச்சிமடம் பகுதியில் ரூ 150 கோடியில் மீன் பிடித் துறைமுகம் அமைக்கப்பட உள்ளது.
  5. குஜராத்தின் காந்திநகர் கலோல் பகுதியில் இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு நிறுவன (இஃப்கோ) தொழிற்சாலை அமைந்துள்ளது.
Exit mobile version