Site icon Gurukulam IAS

7th April Daily Current Affairs – Tamil

ஒரு மாநிலம்ஒரு ஊரக வங்கி திட்டம்:

ஏப்ரல் 7: உலக சுகாதார தினம்.

தகவல் துளிகள்:

  1. உ​ல​க‌ப் புக‌ழ்​பெற்ற‌ மண‌ல் சி‌ற்​ப‌க் கலை​ஞ‌ர் சுத‌ர்​ச‌ன் ப‌ட்நா​ய‌க்​கி‌ற்கு பிரி‌ட்​ட​னி‌ல் ‘ஃபிரெ‌ட்டாரி‌ங்​ட‌ன் சா‌ண்‌ட் மா‌ஸ்​ட‌ர்’ விருது வழ‌ங்​க‌ப்​ப‌ட்​டு‌ள்​ளது.
  2. பிரி‌ட்​ட​னி‌ல் உ‌ள்ள டா‌ர்செ‌ட் மாவ‌ட்​ட‌த்​தி‌ன் வேம‌த் பகு​தி​யி‌ல் “2025, ச‌ர்​வ​தேச மண‌ல் சி‌ற்​ப‌த் திரு​விழா’ தொட‌ங்கியது.
  3. போர்ச்சுகல், ஸ்லோவாகியா ஆகிய ஐரோப்பிய அரசுமுறை பயணமாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு செல்கிறார்.
  4. போர்ச்சுகல் நாட்டு அதிபர் மார்செலோ ரெபேலோ டிசூசா மற்றும் பிரதமர் லூயிஸ் மான்டினெக்ரோ.
  5. ஸ்லோவாகியா நாட்டு அதிபர் பீட்டர் பெல்லேகிரினி, மற்றும் பிரதமர் ராபர்ட் ஃபிகோ.
  6. பிரேஸிலில் நடைபெற்ற உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் ஹிதேஷ் தங்கப் பதக்கம் வென்றார்.
Exit mobile version