Site icon Gurukulam IAS

4th April Daily Current Affairs – Tamil

மணிப்பூரில் குடியரசுத் தலைவா் ஆட்சி:

கடலோர கப்பல் போக்குவரத்து மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்

நாடாளுமன்ற இரு அவைகளிலும் வக்ஃப் மசோதா நிறைவேற்றம்:

தகவல் துளிகள்:

  1. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவர் டாக்டா் வி. நாராயணன்.
  2. இந்தியா-தாய்லாந்து இடையே, டிஜிட்டல் தொழில்நுட்பத் துறை ஒத்துழைப்பு, குஜராத்தின் லோதலில் உள்ள தேசிய கடல்சார் பாரம்பரிய வளாக மேம்பாடு, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை ஒத்துழைப்பு, கைவினைப் பொருள்கள்-கைத்தறி மேம்பாடு, இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சகங்கள் இடையிலான ஒப்பந்தம் என 5 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
  3. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் (இஸ்ரோ) மூன்றாவது ஏவுதளம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  4. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது சராசரியாக 27 சதவீத வரி விதிப்பை அமெரிக்க அதிபா் டிரம்ப் அறிவித்துள்ளார்.
  5. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மோஷின் நக்வி நியமிக்கப்பட்டுள்ளார்.
  6. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து ஹங்கேரி நாடு  வெளியேற உள்ளது.

 

Exit mobile version