Site icon Gurukulam IAS

3rd April Daily Current Affairs – Tamil

பிம்ஸ்டெக் உச்சி மாநாடு:

நிதி சுகாதார குறியீடு (FHI) 2025″:

ஏப்ரல் 3: சுதந்திர கலைஞர் தினம்.

தகவல் துளிகள்:

  1. நேபாளத்தில் இந்தியாவின் ரூ 39 கோடி நிதி உதவியுடன் சமூக மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்ள இரு நாடுகளிடையே 10 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளது.
  2. பிம்ஸ்டெக் 6 -ஆவது உச்சிமாநாடு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெறுகிறது.
  3. பாதுகாப்புப் படையினருக்கான ஊதிய சேமிப்புக் கணக்குகளை அளிப்பதற்காக இந்திய விமானப் படையுடன் தனியாருக்குச் சொந்தமான பந்தன் வங்கி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
  4. 2024 – ஆம் ஆண்டின் சிறந்த தொலைத்தொடர்பு நிறுவனமாக ஜியோ தேர்வு செய்யப்பட்டுள்ளது.
  5. 15 – ஆவது நிதி ஆணையத்தின் கீழ் 2023 – 24 இல் தமிழகத்திற்கு ரூ 2,791 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
  6. விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை 3 – ம் கட்ட அகழாய்வில் ’தங்கத்தால் செய்யப்பட்ட மணி’ கண்டெடுக்கப்பட்டுள்ளது.
  7. இந்த மணி, 6 மி.மீ சுற்றளவும், 4.7 மி.மீ கணமும், 22 மி.கிராம் எடையும் கொண்டதாக உள்ளது.
Exit mobile version