Site icon Gurukulam IAS

26th March Daily Current Affairs – Tamil

கொதிகலன் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றம்:

நிதி மசோதா 2025:

மியூசிக் அகாதெமி 99-ஆம் ஆண்டு விருதுகள்:

மார்ச் 25: சர்வதேச பிறக்காத குழந்தை தினம்.

தகவல் துளிகள்:

  1. யமுனை நதியை தூய்மைப்படுத்துவும் தில்லியின் கழிவுநீா் வடிகால் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் ரூ 1,500 கோடி மதிப்பிலான விரிவான திட்டத்தை முதல்வர் ரேகா குப்தா அறிவித்தார்.
  2. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் (100 நாள் வேலைத் திட்டம்) உத்தர பிரதேசத்தைவிட, தமிழகத்துக்கு நிதியாண்டில் அதிக நிதி வழங்கப்பட்டுள்ளது.
  3. ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ தொடா்பான மசோதாக்களை ஆய்வு செய்வதற்காக பி.பி. சௌதரி தலைமையில் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பதவிக் காலம்  நீட்டிக்கபட்டது.
  4. நிதிச் செயலராக அஜய் சேத் நியமிக்கப்பட்டுள்ளார்.
  5. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம், 2005 [MGNREGA] கிராமப்புறங்களில் உள்ள மக்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  6. தமிழ்-இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் வேர்ச்சொல் ஒப்பீட்டு அகராதி நூல்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
  7. நாட்டில் மின்சார வாகனங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் கார்பன் உமிழ்வு இல்லா செயல்திட்டத்தை (ஜீரோ எமிஷன்) தொடங்கியுள்ளதாக சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.
  8. குறைந்தபட்ச திருமண வயதை 18 ஆகக் குறைக்க நேபாள அரசு திட்டமிட்டுள்ளது.
Exit mobile version