Site icon Gurukulam IAS

24th March Daily Current Affairs – Tamil

4 சீன பொருள்கள் மீது பொருள் குவிப்பு தடுப்பு வரி:

ஸ்டாக்ஹோம் நீர் பரிசு 2025:

மார்ச் 24: உலக காசநோய் (TB) தினம்.

தகவல் துளிகள்:

  1. சத்தீஸ்கரில் நக்ஸல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட திமேனா் கிராமத்துக்குமுதல் முறையாக மின்சார வசதி அளிக்கப்பட்டுள்ளது.
  2. நாட்டிலேயே முதன் முறையாக பழங்குடியினா்களுக்கு என மலை பிரதேசத்தில் அதிநவீன 700 படுக்கைகள் கொண்ட உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை ஏப்ரல் 6 – ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
  3. புகழ்பெற்ற நீர்வளவியலாளரான குந்தர் ப்ளோஷ்ல், 2025 – ஆம் ஆண்டுக்கான ஸ்டாக்ஹோம் நீர் பரிசைப் பெற்றுள்ளார்.
  4. சுவிட்ஸா்லாந்தில் நடைபெறும் ஸ்விஸ் ஓபன் பாட்மின்டன் போட்டியில் தமிழக வீரா் சங்கா் முத்துசாமி உலகின் முன்னணி வீரரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
Exit mobile version