Site icon Gurukulam IAS

21st March Daily Current Affairs – Tamil

உலகின் மகழ்ச்சிகரமான நாடுகள் தரவரிசை:

மார்ச் 21: உலக வனவியல் தினம்

மார்ச் 21: உலக டவுன் சிண்ட்ரோம் தினம்

மார்ச் 21: உலக கவிதை தினம்

தகவல் துளிகள்:

  1. ரூ 54,000 கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் அனுமதி வழங்கியது.
  2. 2025 – ஆம் ஆண்டை சீா்திருத்தங்களுக்கான ஆண்டாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
  3. ஆராய்ச்சி நடவடிக்கைகளில் சிறப்புற செயல்பட்டதற்காக சென்னை மருத்துவக் கல்லூரிக்கு மத்திய அரசு சார்பில் மேன்மை விருது அளிக்கப்பட்டுள்ளது.
  4. வேளச்சேரி அடுத்த ஆண்டாள் நகரில் ரூ. 35 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நவீன உடற்பயிற்சிக் கூடத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
  5. அமெரிக்க கல்வித் துறையைக் கலைத்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
  6. இந்தோனேசியாவில் ராணுவத்தின் பங்கை அதிகரிக்கும் சா்ச்சைக்குரிய மசோதாவை அந்த நாட்டு நாடாளுமன்றம் நிறைவேற்றியது.
  7. கிரிக்கெட் பந்தில் உமிழ்நீரைப் பயன்படுத்த பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது.
  8. சர்வதேச ஒலிம்பிக் ஆணையத்தின் புதிய தலைவராக ஜிம்பாப்வேயின் விளையாட்டு அமைச்சர் கிறிஸ்டி கோவென்ட்ரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  9. கிரீஸ் நாட்டின் கோஸ்டா நவரினோவில் நடைபெற்ற 144 – வது சர்வதேச ஒலிம்பிக் ஆணையத்தின் கூட்டத்தில் 10 – வது தலைவராக கிறிஸ்டி கோவென்ட்ரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Exit mobile version