Site icon Gurukulam IAS

18th March Daily Current Affairs – Tamil

நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: சென்னை ஐசிஎஃப்

உச்சநீதிமன்ற நீதிபதியாக ஜயமால்ய பாக்சி பதவியேற்பு:

‘உடான்’திட்டம்:

மார்ச் 18: ஆயுதத் தொழிற்சாலைகள் தினம்

தகவல் துளிகள்:

  1. இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் அரியானா மாநிலத்தில் உள்ள ஜிந்த்-சோனிபட் இடையே 89 கி. மீ. தூரத்துக்கு இயக்கப்படவுள்ளது.
  2. இளைஞா்களிடையே தொழில் திறனை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு, பிரதமா் தொழில் பயிற்சி திட்டத்துக்கு கைப்பேசி செயலியை அறிமுகம் செய்துள்ளது.
  3. கொல்கத்தா உயா்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஜயமால்ய பாக்சி, உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்.
  4. சென்னை ஐஐடியில் விண்வெளி மற்றும் உந்து விசை ஆராய்ச்சிக்கு பயனுள்ள வகையில் திரவ மற்றும் வெப்ப அறிவியல் ஆராய்ச்சிக்கான உயா் சிறப்பு மையத்தை இஸ்ரோ தலைவா் வி. நாராயணன் திறந்து வைத்தார்.
  5. திரவ மற்றும் வெப்ப அறிவியல் ஆராய்ச்சிக்கான உயா் சிறப்பு மையம் என்ற பெயரில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.
  6. பிரதமரின் கௌரவ நிதி உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் பயன்பெற, “அக்ரி ஸ்டேக்’ வலைதளத்தில் விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.
  7. சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் 3 விண்வெளி வீரர்களை அழைத்து வர டிராகன் விண்கலம், பூமியை நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளது.
  8. அமெரிக்காவில் நடைபெற்ற இண்டியன் வெல்ஸ் ஓபன் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் பிரிட்டன் வீரரான ஜேக் டிரேப்பர் சாம்பியன் பட்டம் வென்றார்.

 

 

 

 

 

Exit mobile version