Site icon Gurukulam IAS

11th March Daily Current Affairs – Tamil

தேசிய அட்டவணையில் பொன்னுக்கு வீங்கி தடுப்பூசி:

தமிழக அரசின் சில முக்கிய திட்டங்கள்:

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்:

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்:

நான் முதல்வன் திட்டம்:

புதுமைப்பெண் திட்டம்:

தமிழ்ப் புதல்வன் திட்டம்:

தகவல் துளிகள்:

  1. மோரீஷஸ் தேசிய தினம் மார்ச் 12 – ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது, இதில் சிறப்பு விருந்தினராகக் பிரதமா் மோடி கலந்துகொண்டார்.
  2. ‘திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி. யும் 1908’ எனும் நூலுக்கு தமிழ்மொழிப் பிரிவில் 2024 – ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் பேராசிரியா் ஆ.இரா.வேங்கடாசலபதி.
  3. சீனா, ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நீா் சுத்திகரிப்பு ரசாயனம் (டிரைகுளோரோ ஐசோசயனூரிக் அமிலம்) மீது பொருள் குவிப்பு தடுப்பு வரியை மத்திய அரசு விதித்துள்ளது.
  4. கடந்த 2024-இல் சொகுசு வீடுகளின் விலை உயா்வில் புது தில்லி சா்வதேச அளவில் 18-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
  5. கொல்கத்தா உயா்நீதிமன்ற நீதிபதி ஜயமால்ய பாக்சி உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  6. செயற்கை நுண்ணறிவு துறையில் கூட்டு ஆராய்ச்சிக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் விஐடி சென்னை மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை இடையே கையொப்பமானது.
  7. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சியில் கட்டப்பட்டுள்ள புதிய மார்க்கெட் கட்டடத்திற்கு “பெருந்தலைவர் காமராசர் நாளங்காடி” எனப் பெயரிட தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
  8. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, நியூஸிலாந்தை வீழ்த்தி 3-ஆவது முறையாக சாம்பியனாகி சாதனை படைத்திருக்கிறது.
  9. உக்ரைனைப் பாதுகாப்பதற்காக சர்வதேச ராணுவத்தை அமைப்பது குறித்து 30 -க்கும் மேற்பட்ட நாடுகள் பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் சந்திக்கின்றன.
Exit mobile version