Site icon Gurukulam IAS

5th March Daily Current Affairs – Tamil

அமெரிக்கஇந்திய வணிக கவுன்சில்:

பாகிஸ்தான் சிந்து நதியில் தங்கம்:

இந்தியாவின் முதல் நதிக்கரை டால்பின் மக்கள் தொகை கணக்கெடுப்பு:

தகவல் துளிகள்:

  1. இந்தியாவின் முதல் உலக அமைதி மையம் ஹரியானாவின் குருகிராமில் திறக்கப்பட்டது.
  2. முழு பட்ஜெட்டையும் கையால் எழுதி தாக்கல் செய்துள்ளார் சத்தீஸ்கர் நிதியமைச்சர் ஓ.பி. செளத்ரி.
  3. மகளிர் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநராக ஸ்ரேயா பி.சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
  4. நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான டால்பின்கள் தற்போது உத்திர பிரதேசத்தில் உள்ளன.
  5. அமெரிக்க பெண் பாலியல் தொழிலாளியின் கதையை அடிப்படையாகக் கொண்ட ‘அனோரா’, சிறந்த திரைப்படம் உள்பட 5 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வென்றது.
  6. காஸா மீதான இஸ்ரேல் படையெடுப்பை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ‘நோ அதர் லேண்ட்’ சிறந்த ஆவண திரைப்படம் பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றது.
  7. தேசிய மகளிர் சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் உத்தரகாண்ட், சத்தீஸ்கர் அணிகள் வெற்றி பெற்றன.
Exit mobile version