Site icon Gurukulam IAS

13th February Daily Current Affairs – Tamil

அதிநவீன அணுஉலைகள் உருவாக்கம்:

ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியல்:

பிப்ரவரி 13: உலக வானொலி தினம்

பிப்ரவரி 13: சரோஜினி நாயுடு பிறந்த தினம்.

தகவல் துளிகள்:

  1. பாரீஸில் முதலாவது சா்வதேச செயற்கை நுண்ணறிவு செயல் உச்சி மாநாடு நடைபெற்றது.
  2. சா்வதேச அளவில் கடல்சார் பாதுகாப்புக்கான ஐ.நா. பெருங்கடல் மாநாடு பிரான்ஸின் நைஸ் நகரில் ஜூன் மாதம் நடைபெறுகிறது.
  3. பிரான்ஸின் மார்சே நகரில் புதிய இந்திய துணைத் தூதரகத்தை பிரதமா் நரேந்திர மோடியும், அந்நாட்டு அதிபர் இமானுவல் மேக்ரானும் திறந்துவைத்தனா்.
  4. மான்செஸ்டர் சிட்டி கால்பந்து வீரர் எர்லிங் ஹாலண்ட் சாம்பியன்ஸ் லீக்கில் 49 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.
Exit mobile version