Site icon Gurukulam IAS

5th December Daily Current Affairs – Tamil

இந்திய-சீன விவகாரம்: ஜெய்சங்கர்

கொதிகலன்கள் மசோதா 2024:

இஸ்ரேலுக்கு எதிரான ஐ.நா. தீா்மானம்: இந்தியா ஆதரவு

வா்த்தக வழித்தட திட்டம்: சீனா-நேபாளம் ஒப்பந்தம்

டிசம்பர் 5: சர்வதேச தன்னார்வ தினம்

டிசம்பர் 5: உலக மண் தினம்

தகவல் துளிகள்:

  1. 288 உறுப்பினா்களைக் கொண்ட மகாராஷ்டிரத்தின் முதல்வராக தேவேந்திர ஃபட்னவீஸ் தோ்வு செய்யப்பட்டார், மகாராஷ்டிர முதல்வராக மூன்றாவது முறையாக ஃபட்னவீஸ் பதவியேற்கவுள்ளார்.
  2. டிசம்பா் 3 – ஆம் தேதி சா்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
  3. அஸ்ஸாமில் உணவு விடுதிகள் மற்றும் பொது இடங்களில் மாட்டிறைச்சி உணவுகள் விற்க, பரிமாற, சாப்பிட தடை விதிக்கப்படுவதாக அந்த மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா அறிவித்தார்.
  4. சூரியனின் புறவெளியை ஆய்வு செய்ய ப்ரோபா-3 எனும் இரட்டை செயற்கைக்கோளை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் வடிவமைத்து இந்தியாவின் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் நிலைநிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ஏவும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
  5. தில்லியில் இந்திய வா்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு சார்பில் 14 ஆவது சா்வதேச விளையாட்டு கருத்தரங்கில் விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலமாக தமிழகத்திற்கு விருது வழங்கப்பட்டது.
  6. “உங்கள் தொகுதியில் முதலமைச்சா்” திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

 

 

 

 

 

 

Exit mobile version