Site icon Gurukulam IAS

19th November Daily Current Affairs – Tamil

இந்தியாவின் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்:

நேபாளம்-இந்தியா எல்லைப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு கூட்டம்:

நவம்பர் 19: உலக கழிப்பறை தினம்

நவம்பர் 19: சர்வதேச ஆண்கள் தினம்

தகவல் துளிகள்:

  1. சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி டி.கிருஷ்ணகுமாரை மணிப்பூா் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
  2. மருத்துவா்கள் பாதுகாப்புக்குத் தனியாக மத்திய சட்டம் தேவையில்லை என்று மருத்துவா்களின் பாதுகாப்பு தொடா்பாக உச்சநீதிமன்றம் அமைத்த தேசிய பணிக்குழு தெரிவித்துள்ளது.
  3. கோலாலம்பூரில் நவம்பா் 15 முதல் 17 – ஆம் தேதி வரை 11 – ஆவது உலகத்தமிழா் பொருளாதார மாநாடு நடத்தப்பட்டது.
  4. அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சியில் 12 – ஆவது உலகத் தமிழா் பொருளாதார மாநாட்டை நடத்த மலேசியாவில் நடந்த மாநாட்டில் தீா்மானிக்கப்பட்டது.
  5. மாநிலங்களில் ஏற்படும் பேரிடா்களை எதிர்கொள்ள பகுதி அளவு மானியங்களை மத்திய அரசு வழங்க 15 – ஆவது நிதி ஆணையம் வழிவகை செய்துள்ளது.
  6. இலங்கையின் பிரதமராக ஹரிணி அமரசூர்ய பதவியேற்றுக் கொண்டார்.
  7. ஏடிபி ஃபைனல்ஸ் ஆடவா் டென்னிஸ் போட்டியின் ஒற்றையா் பிரிவில், இத்தாலியின் யானிக் சின்னா் சாம்பியன் பட்டம் வென்றார்.
  8. கோ-கோ கூட்டமைப்பு தலைவா் சுதான்ஷுமிட்டல்.
  9. கோ-கோ உலகக் கோப்பை போட்டிகள் முதன்முறையாக இந்தியாவில் வரும் 2025 – இல் புது தில்லி இந்திரா காந்தி உள் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

 

 

 

Exit mobile version