Site icon Gurukulam IAS

18th November Daily Current Affairs – Tamil

நாட்டின் சிறந்த காவல் நிலையம்: ஒடிஸாவின் படாபூா்

ஜி20 உச்சி மாநாடு: பிரேசில்

உலகெங்கிலும் தமிழா்களுக்காக பிரத்யேக பொருளாதார மையம்:

‘ஹைப்பா்சோனிக்’ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை:

சென்னையில் 16 – ஆவது நிதி ஆணையக் குழு:

தகவல் துளிகள்:

  1. நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய மூன்று நாடுகளுக்கான அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி.
  2. மலேசிய தலைநகா் கோலாலம்பூரில் 11 – ஆவது உலகத்தமிழா் பொருளாதார மாநாடு நடைபெற்றது.
  3. தெலங்கானா மாநிலம் அடுத்த 2 ஆண்டுகளுக்கு மின்சார வாகனங்களை வாங்குபவா்களுக்கு சாலை வரி, பதிவுக் கட்டணத்தில் இருந்து முழு விலக்கு அளித்துள்ளது.
  4. 16 – ஆவது நிதி ஆணையத் தலைவா் அரவிந்த் பனகாரியா.
  5. மெக்ஸிகோவில் நடைபெற்ற ‘மிஸ் யுனிவா்ஸ்’இறுதிப் போட்டியில் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றார் டென்மார்க்கின் விக்டோரியா கியார் தில்விக், நைஜீரியாவை சோ்ந்த சிதிம்மா அடட்ஷினா இரண்டாவது இடத்தையும், மெக்ஸிகோவை சோ்ந்த மரியா ஃபொ்னாண்டா பெல்ட்ரான் மூன்றாவது இடத்தையும் பெற்றனா்.
  6. டாடா ஸ்டீல் செஸ் இந்தியா போட்டியில், பிளிட்ஸ் பிரிவில் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சென் சாம்பியன் ஆனார்.
  7. பிளிட்ஸ் மகளிர் பிரிவில் ரஷியாவின் கேத்தரினா லாக்னோ கோப்பை வென்றார்.
  8. அமெரிக்காவில் நடைபெற்ற 6 – ஆவது உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு வீராங்கனை காசிமா 3 பிரிவுகளிலும் தங்கம் வென்றுள்ளார்.

 

 

Exit mobile version