Site icon Gurukulam IAS

17th November Daily Current Affairs – Tamil

பஞ்சாப்-ஹரியாணா பொது தலைநகர்:

இந்தியா-நேபாளம் இடையே பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு:

பிரதமா் மோடி நைஜீரியா பயணம்:

சென்னானூர் அகழாய்வு:

நவம்பர் 17: சர்வதேச மாணவர் தினம்

நவம்பர் 17: தேசிய வலிப்பு தினம்

தகவல் துளிகள்:

  1. நீதி ஆயோக்கின் தலைவர் – பி.வி.ஆா். சுப்பிரமணியம்.
  2. 1,440 பழங்காலப் பொருள்களை இந்தியாவுக்குத் திருப்பித் தருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
  3. ராணுவ தலைமைத் தளபதி – உபேந்திர துவிவேதி.
  4. இந்தியா-நேபாளம் இடையே ‘சூா்ய கிரண்’ கூட்டு ராணுவப் பயிற்சி 18 – ஆவது பதிப்பு, நடப்பாண்டு டிசம்பா் மாதம் நேபாளத்தில் நடைபெறவுள்ளது.
  5. நைஜீரிய அதிபா் போலா அகமது தைனுபு.
  6. கயானா அதிபா் முகமது இா்ஃபான் அலி.
  7. இலங்கை நாட்டின் அதிபா் தோ்தலில், அநுரகுமார திசாநாயக வெற்றி பெற்று புதிய அதிபராகப் பதவியேற்றார்.
  8. புதிய அரசின் வெள்ளை மாளிகை தலைமை செய்தித் தொடா்பாளாராக கரோலின் லேவிட்டை, டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார்.
  9. ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் மைக் டைசனை வீழ்த்தினார் ஜேக் பால்.
  10. டாடா ஸ்டீல் செஸ் இந்தியா பிளிட்ஸ் போட்டியில் ஆடவா் பிரிவில் முன்னாள் உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சனும், மகளிர் பிரிவில் ரஷியாவின் கேத்ரீனா லேக்னோவும் முதலிடத்தில் உள்ளனா்.

 

 

 

 

 

 

 

 

Exit mobile version