Site icon Gurukulam IAS

18th October Daily Current Affairs – Tamil

பாலி செம்மொழியாக அங்கீகாரம்:

குடியுரிமைச் சட்டப் பிரிவு 6ஏ செல்லும்: உச்ச நீதிமன்றம்

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்துக்கு ரூ 209.20 கோடி நிதி:

நோபல் பரிசு: 2024 முழுவதும்

இயற்பியலுக்கான நோபல் பரிசு 2024: ஜான் ஜே. ஹாப்ஃபீல்ட் மற்றும் ஜெஃப்ரி இ. ஹிண்டன்

வேதியியலுக்கான நோபல் பரிசு 2024: டேவிட் பேக்கர்

உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2024: விக்டர் ஆம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன்

இலக்கியத்திற்கான நோபல் பரிசு 2024: ஹான் காங்

அமைதிக்கான நோபல் பரிசு 2024: நிஹான் ஹிடாங்கியோ

பொருளாதார அறிவியலுக்கான பரிசு 2024:

அக்டோபர் 17: வால்மீகி ஜெயந்தி

தகவல் துளிகள்:

  1. நிகழாண்டு உலக அழகிப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க மத்திய பிரதேசத்தின் நிகிதா பூா்வால் தோ்வு செய்யப்பட்டுள்ளார்.
  2. மொரித்தானியா நாட்டு அதிபா் – முகமது ஓல்ட் கசெளனி.
  3. மலாவி நாட்டு அதிபா் – லாசரஸ் மெக்கார்த்தி சக்வோரா.
  4. சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் வாட்ச்-களைப் போன்று தற்போது சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட் மோதிரங்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  5. இந்திய பல் சீரமைப்புக் கழகத்தின் தலைவராக டாக்டா் ஸ்ரீதேவி பத்மநாபன் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  6. இந்திய பல் சீரமைப்புக் கழகம் கடந்த 1965-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
  7. வாடகைத் தாய் முறைக்கு இத்தாலி நாடு முழு தடை விதித்துள்ளது.
  8. ஜொ்மனியின் பிராங்பா்ட் நகரில் நடைபெற்று வரும் பன்னாட்டு புத்தகக் கண்காட்சியில் தமிழக அரசின் சார்பில் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

 

 

Exit mobile version