Site icon Gurukulam IAS

20th August Daily Current Affairs – Tamil

 

பிரதமர் சூர்யா கர் யோஜனா:

பிரதமர் விஸ்வகர்மா யோஜனா:

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா:

வேலூா் சிஎம்சி, ஐஐடி சென்னை இணைந்து கை அசைவு சிகிச்சைக்கு புதிய ரோபோடிக் கருவி வடிவமைப்பு:

ஆகஸ்ட் 20: இந்திய அக்ஷய் உர்ஜா தினம்

ஆகஸ்ட் 20: உலக கொசு நாள்

ஆகஸ்ட் 20: சத்பவ்னா திவாஸ்

தகவல் துளிகள்:

  1. இந்தியாவுக்கு 1,000 மெகாவாட் மின்சாரத்தை வழங்க நேபாள அரசு முடிவெடுத்துள்ளது, இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வந்துள்ள நேபாள வெளியுறவுத்துறை அமைச்சா் அா்சு ராணா தேபாவ்.
  2. பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடு குறித்த முதல் ஆய்வுக் கூட்டம் மத்திய நிதியமைச்ச நிர்மலா சீதாராமன் தலைமையில், டெல்லியில் நடைபெற்றது.
  3. உலகளவிலான சாங்காய் கல்வி தரவரிசை பட்டியலில் விஐடி பல்கலைக்கழகம் இந்திய அளவில் இரண்டாமிடம் பிடித்துள்ளது.
  4. தனியார் பல்கலைக்கழகங்கள் அளவில் விஐடி பல்கலைக்கழகம் இந்தியாவிலேயே முதலிடம் பிடித்துள்ளது.
  5. திண்டுக்கல்லில் 4000 ஆண்டுகள் பழைமையான பெருங்கற்கால நினைவுச் சின்னமும், கல்லாங்குழிகளும் கண்டறியப்பட்டன.
  6. இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) சந்திரயான் 3 திட்ட இயக்குநர் எஸ்.மோகனகுமார்.
  7. இங்கிலாந்தில் நடைபெற்ற மகளிர் 100 கிரிக்கெட் போட்டியில் இந்திய ஆல்-ரவுண்டா் தீப்தி சா்மா சிறப்பாக பங்களிப்பு செய்த லண்டன் ஸ்பிரிட் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

 

 

 

 

Exit mobile version