Site icon Gurukulam IAS

18th August Daily Current Affairs – Tamil

குரங்கு அம்மை நோய்:

பாராசூட்டில் தரையிறக்கப்பட்ட மருத்துவ அரங்கு:

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தொடக்கம்:

இந்திய கல்வி முறை மறுசீரமைக்கப்பட வேண்டும்: ஐஎம்எஃப்

தகவல் துளிகள்:

  1. மத்திய அரசின் வருவாய் மற்றும் செலவினங்களை தணிக்கை செய்யக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்த நாடாளுமன்ற பொது கணக்குக் குழுவின் தலைவராக கே.சி.வேணுகோபால் நியமிக்கப்பட்டுள்ளார்.
  2. இரவு வேளைகளில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், பெண்களுக்கு உதவியாகவும், பெண் தன்னார்வலர்களைக் கொண்டு ‘ராத்திரெர் ஷாதி’ என்கிற திட்டத்தை மேற்கு வங்க அரசு அறிமுகப்படுத்த உள்ளது.
  3. கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி மத்திய அரசு சார்பில் அவரின் உருவம் பொறித்த ரூ 100 நாணயம் வெளியிடப்படவுள்ளது.
  4. ஹாக்கி வீரா் தயான் சந்த்தின் பிறந்த நாளான ஆகஸ்ட் 29 – ஆம் தேதி தேசிய விளையாட்டு தினமாகக் கொண்டாடப்படுகிறது.
  5. தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வு வாரியத் தலைவராக சுனில்குமாா் நியமிக்கப்பட்டார்.
  6. ஐரோப்பிய கால்பந்து போட்டியில் லிவா்பூல், மான்செஸ்டா், பிஎஸ்ஜி அணிகள் வெற்றி பெற்றன.
  7. சீனாவின் செங்டு நகரில் வரும் 20-ஆம் தேதி தொடங்கவுள்ள யு-15, யு 17 ஆசியக் கோப்பை பாட்மின்டன் போட்டியில் 39 போ் கொண்ட இந்திய அணி கலந்து கொள்கிறது.
Exit mobile version