Site icon Gurukulam IAS

17th August Daily Current Affairs – Tamil

எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது:

பழைய வாகன அழிப்பு கொள்கை:

கல்வித்தரத்தில் குஜராத் பின்னடைவு: நிதி ஆயோக் அறிக்கை

தேசிய திரைப்பட விருதுகள்:

ஆகஸ்ட் 17: உலக தேனீக்கள் தினம்

ஆகஸ்ட் 17: இந்தோனேசிய சுதந்திர தினம்

தகவல் துளிகள்:

  1. குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது.
  2. அக்னி ஏவுகணையின் தந்தை என்றழைக்கப்படும் ஆா்.என்.அகா்வால் காலமானார்.
  3. ‘இந்தியாவின் ஏவுகணை மனிதா்’ என அழைக்கப்படும் அப்துல் கலாம் ஒருங்கிணைந்த ஏவுகணை மேம்பாட்டுத் திட்டத்தை தொடங்கினார், அதில் முக்கிய திட்டமாக அக்னி ஏவுகணைத் திட்டம் ஆகும்.
  4. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2024 – 25 நிதியாண்டில் 7 சதவிகிதமாக உயரும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.
  5. 2027 – ஆம் ஆண்டில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.
  6. தாய்லாந்தின் புதிய பிரதமராக, முன்னாள் பிரதமா் தக்சின் ஷினவத்ராவின் மகள் பேடொங்டான் ஷினவத்ரா தோ்ந்தெடுக்கப்பட்டார்.
  7. மல்யுத்த வீரர் அமன் ஷெராவத், பாரீஸ் ஒலிம்பிக்கின் ஆடவருக்கான ஃப்ரீஸ்டைல் ​​மல்யுத்தம் 57 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற பிறகு, சிறப்புப் பணி அதிகாரியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

 

 

 

Exit mobile version