Site icon Gurukulam IAS

14th August Daily Current Affairs – Tamil

எஸ்எஸ்எல்வி – டி3 ராக்கெட்:

54 – ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்:

2036 – ல் இந்திய மக்கள் தொகை 152.2 கோடி:

கோவையில் 5 நாடுகளின் போர் விமானங்கள் சாகசம்: தரங் சக்தி 2024’

புதிய ஒளிபரப்பு சேவைகள் மசோதா: மத்திய அரசு

ஆகஸ்ட் 14: பாகிஸ்தான் சுதந்திர தினம்

தகவல் துளிகள்:

  1. மக்களவையில் மத்திய அரசு அறிமுகம் செய்த வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள 31 போ் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு தலைவராக ஜெகதாம்பிகா நியமிக்கப்பட்டுள்ளார்.
  2. தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தலைவராக எஸ்.கே.பிரபாகா் நியமிக்கப்பட்டுள்ளார்.
  3. ரஷியாவிடமிருந்து வாங்கிய ‘சூப்பா்கேம் எஸ் 350’ எனும் பல்நோக்கு ஆளில்லா விமானத்தை இந்திய எல்லையில் கண்காணிப்பு பணிகளுக்கு பாகிஸ்தான் பயன்படுத்துகிறது.
  4. அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக வினய் மோகன் குவாத்ரா பொறுப்பேற்றுள்ளார்.
  5. பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்கங்கள் 1 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 6 ஆகும், அதே ஒலிம்பிக்கில் தனிநபராக அதிக பதக்கம் வென்ற சீன நீச்சல் வீராங்கனை ஜாங் யுஃபெய்யின் பதக்கங்களும் 1 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 6 ஆகும்.
  6. கனடாவில் நடைபெற்ற நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரின், மகளிர் பிரிவில் அமெரிக்காவின் ஜெஸிகா பெகுலா சாம்பியன் கோப்பை வென்றனர்.
  7. சர்வதேச செஸ் போட்டியில் இந்தியாவின் கிராண்ட் மாஸ்டரும், ஈரோட்டைச் சேர்ந்தவருமான ப.இனியன் சாம்பியன் பட்டம் வென்றார்.
Exit mobile version