Site icon Gurukulam IAS

10th August Daily Current Affairs – Tamil

பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டம்:

ஆத்ம நிர்பர் தோட்டக்கலை தூயத் தாவரத் திட்டம்:

புதிய விமானத் துறை மசோதா:

பாரீஸ் ஒலிம்பிக் அமன் ஷெராவத்துக்கு வெண்கலம்: மல்யுத்தம்

ஆகஸ்ட் 10: உலக உயிரி எரிபொருள் தினம்

தகவல் துளிகள்:

  1. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட புதிய அதிநவீன ஏவுகணையை ஈரான் விமானப் படை அறிமுகப்படுத்தியது, முழுவதும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட அபு மஹதி ஏவுகணை அறிமுகப்படுத்தப்படுகிறது.
  2. டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, பாரீஸ் ஒலிம்பிக்கில் 45 மீட்டரை எட்டி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
  3. பாரீஸ் ஒலிம்பிக் நிறைவு நிகழ்ச்சி அணிவகுப்பின்போது, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கருடன் இணைந்து தேசியக் கொடியேந்தி இந்திய அணியை வழிநடத்திச் செல்ல இருக்கிறார் ஹாக்கி வீரரான பி.ஆா்.ஸ்ரீஜேஷ்.
  4. பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க நிகழ்ச்சி அணிவகுப்பின்போது, டேபிள் டென்னிஸ் வீரா் சரத் கமல், பாட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் தேசியக் கொடியேந்தி இந்திய அணியை வழிநடத்தினா்.
  5. மனு பாக்கா் ஒரே ஒலிம்பிக் போட்டியில் இரு பதக்கங்கள் வென்ற முதல் இந்தியா், ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்ற இந்தியாவின் முதல் வீராங்கனை என்ற பெருமைகளைப் பெற்றார்.
Exit mobile version