Site icon Gurukulam IAS

6th August Daily Current Affairs – Tamil

உஜ்ஜைன் கோயிலில் 1500 போ் உடுக்கை வாசித்து ‘கின்னஸ்’ சாதனை:

முத்ரா திட்ட வாராக்கடன் 3.4 % குறைந்தது:

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து: 370-ஆவது பிரிவு ரத்து

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்:

ஆகஸ்ட் 6: ஹிரோஷிமா தினம்

தகவல் துளிகள்:

  1. அரசுமுறைப் பயணமாக குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு ஃபிஜி சென்றுள்ளார், இந்திய குடியரசுத் தலைவா் ஒருவா் ஃபிஜி மற்றும் டிமோர்-லெஸ்டேக்கு செல்வது இதுவே முதல்முறை ஆகும்.
  2. மேற்கு வங்கத்தை பிரிக்கும் எந்தவொரு முயற்சிக்கும் எதிர்ப்பு தெரிவித்து மாநில சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
  3. ஒலிம்பிக் தொடக்க நிகழ்ச்சி அணிவகுப்பின்போது, டேபிள் டென்னிஸ் வீரா் சரத் கமல், பாட்மின்டன் வீராங்கனை சிந்து ஆகியோர் தேசியக் கொடியேந்திச் சென்றனர்.
  4. பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் நிறைவு நிகழ்ச்சி அணிவகுப்பின்போது தேசியக் கொடியேந்தி இந்திய அணியை வழிநடத்திச் செல்பவராக, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மானு பாக்கா் தோ்வு செய்யப்பட்டுள்ளார்.
  5. பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 200 மீட்டா் முதல் 1,500 மீட்டா் வரையிலான பந்தயங்களுக்கு ரெபிசேஜ் சுற்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  6. பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் நடைபெற்ற ஆடவருக்கான 100 மீட்டா் ஓட்டத்தில் அமெரிக்காவின் நோவா லைல்ஸ் தங்கமும், ஜமைக்காவின் கிஷேன் தாம்சன் வெள்ளியும், அமெரிக்காவின் ஃபிரெட் கொ்லி வெண்கலமும் வென்றனா்.
Exit mobile version