Site icon Gurukulam IAS

25th July Daily Current Affairs – Tamil

காவிரியில் தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் விடுவிப்பு:

குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP):

பாலிஸ்டிக் ஏவுகணைகளை தாக்கும் சோதனை:

தமிழ்ப் புதல்வன்’ திட்டம்: தமிழக அரசு

விடியல்’ திட்டம்:

பொற்பனைக்கோட்டை அகழாய்வில் சூது பவள மணிகள் கண்டெடுப்பு:

மருங்கூர் அகழாய்வில் செம்பினாலான அஞ்சனக்கோல் கண்டெடுப்பு:

சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் முதல் கூட்டு பயிற்சி:

ஜூலை 25: உலக கருவியலாளர் தினம்

தகவல் துளிகள்:

  1. ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர் நீடா அம்பானி , பாரிஸில் நடைபெறும் உலகளாவிய ஒலிம்பிக் அமைப்பின் 142 ஆவது அமர்வில், இந்தியாவிலிருந்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  2. எஸ்சிஒ அமைப்பில் 10-ஆவது அதிகாரபூா்வ உறுப்பு நாடாக பெலாரஸ் சேர்ந்துள்ளது.
  3. காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தார்.
Exit mobile version