Site icon Gurukulam IAS

21st July Daily Current Affairs – Tamil

இந்தியாவில் 2020 கரோனா உயிரிழப்பு 11 லட்சம்:

நிஃபா வைரஸ்: கேரள மாநிலம்

உலகப் பாரம்பரிய குழுக் கூட்டம்:

வறுமை ஒழிப்பில் தமிழகம் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது: நீதி ஆயோக்

மைக்ரோசாஃப்ட்-விண்டோஸ்மென்பொருள் கோளாறு:

ஜூலை 21: குரு பூர்ணிமா

தகவல் துளிகள்:

  1. சாலையோர வியாபாரிகள் ஆண்டுதோறும் செலுத்தும் பதிவுக் கட்டணம் ரூ.100 -ஐ ரத்து செய்ய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்துக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா உத்தரவிட்டார்.
  2. யுனெஸ்கோ அமைப்புக்கான இந்திய தூதர் விஷால் வி சா்மா.
  3. ஆண்டின் சிறந்த கால்பந்து வீராங்கனையாக, தமிழகத்தின் இந்துமதி கதிரேசன் தோ்வு செய்யப்பட்டுள்ளார்.
  4. ஆண்டின் சிறந்த கால்பந்து வீரராக மிஸோரத்தின் லாலியன்ஸுவாலா சாங்தே தோ்வு செய்யப்பட்டுள்ளார்.
  5. இந்திய ஆடவா் கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக, ஸ்பெயினை சோ்ந்த மனோலோ மார்கெஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
Exit mobile version