Site icon Gurukulam IAS

19th July Daily Current Affairs – Tamil

முதல்முறையாக வெளிநாட்டில் ‘மக்கள் மருந்தகம்’:

உச்சநீதிமன்ற நீதிபதிகளாக ஆா்.மகாதேவன், கோடீஸ்வா் சிங் பதவியேற்பு:

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 32 –ஆவது கூட்டம்:

ஐரோப்பிய யூனியன் அமைப்பு:

தகவல் துளிகள்:

  1. வாகனங்களின் முன்பக்க கண்ணாடியில் ‘ஃபாஸ்டேக்’ ஒட்டாவிட்டால் இருமடங்கு கட்டணம் வசூலிக்கலாம் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
  2. கொமரோஸ் நாட்டைச் சோ்ந்த எண்ணெய் கப்பல் ஓமன் நாட்டின் துகம் துறைமுகத்தில் இருந்து தென்கிழக்கில் மூழ்கியது, இது ‘இந்தியாவின் ஐஎன்எஸ் டெக் போர்க் கப்பலால் மீட்கப்பட்டது.
  3. என்ஐஏ சிறப்பு வழக்குரைஞராக பி.என்.பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
  4. ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராக உா்சுலா வோண்டொ் லெயென் தோ்ந்தெடுக்கப்பட்டார்.
  5. ஆடவா் கால்பந்து அணிகளுக்கான ஃபிஃபாவின் சா்வதேச தரவரிசையில், ஆா்ஜென்டீனா முதலிடத்தை உறுதி செய்துகொண்டது. ஸ்பெயின் 3-ஆவது இடத்துக்கு முன்னேற்றம் கண்டுள்ளது.
  6. தென் அமெரிக்க கண்டத்தில் 16-ஆவது முறையாக கோபா அமெரிக்கா கோப்பையைக் கைப்பற்றி சாதனை படைத்தது ஆா்ஜென்டீனா.
Exit mobile version