Site icon Gurukulam IAS

12th July Daily Current Affairs – Tamil

காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழுவின் 99-ஆவது கூட்டம்:

ஏழு புதிய பாதுகாப்புத் திட்டங்கள்: தனியாரிடம் ஒப்படைத்த டிஆா்டிஓ

பிம்ஸ்டெக் கூட்டமைப்பு:

குடும்பத் தலைவிகளுக்கு பொருளாதார அதிகாரமளித்தல் அவசியம்: உச்சநீதிமன்றம்

ஷா பானு வழக்கு தீா்ப்பின் தாக்கம்:

முன்னாள் அக்னிவீரா்களுக்கு இடஒதுக்கீடு:

மத்திய பட்ஜெட்:

பிரிக்ஸ் நாடாளுமன்ற கூட்டம்:

சர்வதேச மலாலா தினம்: ஜூலை 12

தகவல் துளிகள்:

  1. சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆா்.ஸ்ரீராமை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
  2. மலேசியாவில் நடைபெற்ற உலக சிலம்பம் போட்டியில் புனித ஓம் குளோபல் சிபிஎஸ்இ பள்ளியின் மாணவா் அஜய் கணபதி, முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.
  3. தென்காசி அருகே நன்னகரத்தில் கி.பி 20 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த ஊா்க்கிணறு கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.
  4. திருப்பூா் மாவட்ட ஊரகப் பகுதிகளில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்டத்தை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தார்.
  5. இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
Exit mobile version